Logo

அசைவற்ற ஆதன இருப்பு

LUBRICANTS
லாஃப்ஸ் புரொப்பட்டி டெவலப்பர்ஸ்

லாஃப்ஸ் புரொப்பட்டி டெவலப்பர்ஸ் ஆடம்பர வர்த்தக மற்றும் குடியிருப்பு அசைவற்ற ஆதன இருப்புக்களை நிர்மாணித்து வருவதுடன், வர்த்தகரீதியான தனது முதலாவது ஆதனத்தை கொழும்பு 5 மாயா அவெனியூவில் 2015 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்திருந்தது. 10 அடுக்கு அலுவலக வளாகமானது மொத்தமாக 85,000 சதுர அடி தளப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், பிரதான வீதிகளை இலகுவில் எட்டக்கூடிய வகையில் கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.


address
101, மாயா அவென்யூ, கொழும்பு 06, இலங்கை.
+94 11 5 566 222
phone
fax
+94 11 5 577 824
வருகை வலைத்தளத்தில்
web