Logo

பணிப்பாளர் சபைத் தலைவரின் செய்தி

இலங்கையின் தனித்துவமான அடையாளத்தை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தாயகத்தில் வளர்ச்சி காணும் வியாபாரத்தை கட்டியெழுப்புவது எப்போதும் லாஃப்ஸ் நிறுவனத்தின் தீராத ஆவலாகக் காணப்பட்டது. ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் உயர்ந்த அளவில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு வியாபாரத்தின் மூலமாக எமது ஆவலை நிறைவேற்றியுள்ளோம். ஏனைய நிறுவனங்கள் உற்று நோக்குவதை விடவும் ஆழமாகச் சிந்தித்து, விசித்திரமான திறமைளையும், அதன் மூலமான வாய்ப்புக்களையும் நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இதை விடவும் முக்கியமாக, அத்தகைய ஆழமான சிந்தனைகளை பல்வேறு துறைகளில் செயல்வடிவங்களாக மாற்றியமைத்துள்ளோம். வாய்ப்புக்களுக்கு எல்லைகள் கிடையாத நிலையில் இந்த முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து எதிர்கால வாய்ப்புக்களையும் உரிய முறையில் செயலாக்குவோம்.

~ டபிள்யூ.கே.எச் .வெஹபிட்டிய ~

gradient