Logo

சில்லறை வியாபாரம் மற்றும் நுகர்வோர் துறை

LUBRICANTS
லாஃப்ஸ்
சுப்பர் மார்க்கட்
AUTO
சண்அப் சிலோன் டீ
finance
லாஃப்ஸ் பெவரேஜஸ்
PETROLIUM
லாஃப்ஸ் ரெஸ்டூரன்ட்
hydro1
லாஃப்ஸ்
இன்டர்நஷனல்
hydro1
Lfinity (Pvt) Limited

லாஃப்ஸ் சுப்பர் மார்க்கட் சங்கிலி இலங்கையில் முதற்தடவையாக 24 மணி நேர சுப்பர்மார்க்கட் சில்லறை வியாபார எண்ணக்கருவை அறிமுகப்படுத்தி, சில்லறை வியாபாரத் துறையில் முன்னிலை வகிக்கின்ற லாஃப்ஸ் சுப்பர்மார்க்கட் சங்கிலியை அறிமுகப்படுத்தியிருந்தது.
நகரத்திலும்,கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் பரந்துள்ள தனது விற்பனை நிலையச் சங்கிலியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 600,000 இற்கும் மேற்பட்ட வழமையான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருவதுடன், நம்பிக்கைமிக்க மற்றும் முன்னோடி வர்த்தகநாமமாக அவர்களுடனான பிணைப்புக்களை கட்டியெழுப்பி வருகின்றது.


address
101, மாயா அவென்யூ, கொழும்பு 06, இலங்கை.
+94 11 5 566 222
phone
fax
+94 11 5 577 824
வருகை வலைத்தளத்தில்
web

நுகர்வோர் சில்லறை வியாபாரத் துறையில் எமது காற்தடத்தை மேலும் விஸ்தரிக்கும் முகமாக 2010 ஆம் ஆண்டில் சண்அப் சிலோன் டீ (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
சண்அப் தேயிலை இலங்கை தேயிலையின் உண்மையான சுவையின் சாரத்தை அப்படியே நேர்த்தியாக வழங்குவதுடன், அதன் வலுவான, கருமையான, கஹட்ட, கிறீன் தேயிலை வடிவங்கள் மூலமாக பல்வேறுபட்ட சுவை வடிவங்களை விரும்புபவர்களின் சுவையரும்புகளுக்கு விருந்தளித்து வருகின்றது.


address
No: 446, Thalawathugoda Road
Madiwela, Sri Lanka
+94 11 5 524 546
phone
fax
+94 11 5 524 549
வருகை வலைத்தளத்தில்
web

2003 ஆம் ஆண்டில் லாஃப்ஸ் பான வகைத் தொழிற்துறையில் கால் பதித்திருந்தது. 500 மிலீ முதல் 19 லீட்டர் வரை வேறுபட்ட கையிருப்பு பேணற் பிரிவுகளுடன் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை சந்தைப்படுத்த ஆரம்பித்தது.
உறுதியான தரம் மீதான இலக்கு, நவீன தொழில்நுட்ப பரீட்சயம் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட விநியோகத்தர்களுடன் வளர்ச்சிகண்டு வருகின்ற வலையமைப்பு ஆகியவற்றின் துணையுடன், லாஃப்ஸ் பெவரேஜஸ் நவீன முறையிலான போத்தலில் அடைக்கும் நிலையம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான கணிசமான முதலீடுகளுடன் தனது உற்பத்தி வரிசையை தொடர்ந்தும் விஸ்தரித்து வருகின்றது.


address
No: 446, Thalawathugoda Road
Madiwela, Sri Lanka
+94 11 5 524 548
phone
fax
+94 11 5 524 549
வருகை வலைத்தளத்தில்
web

JADE என்ற பிரத்தியேகமான சீன உணவகச் சங்கிலியை லாஃப்ஸ் ரெஸ்டூரன்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் தனது உடமையின் கீழ் தொழிற்படுத்தி வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட JADE, அசல் தயாரிப்பு முறைகள் மற்றும் சேர்க்கைப் பொருட்களுடன் சீன உணவுகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சமையல் வல்லுனர்களின் கைவண்ணத்தில் பாரம்பரியமான சீன உணவு வகைகளை வழங்கி வருகின்றன.
அங்கேயே உண்பது, வெளியில் எடுத்துச்சென்று உண்பது,நேரடியாக உங்களது இடத்திற்கே விநியோகம் செய்வது போன்ற சேவைகளை வழங்கிவருகின்ற JADE உணவகங்கள் தற்போது நுகேகொடை (ஜுபிலி போஸ்ட்) மற்றும் மகரகம பிரதேசங்களில் தொழிற்பட்டு வருகின்றன.


address
No: 446, Thalawathugoda Road
Madiwela, Sri Lanka
+94 11 5 524 546
phone
fax
+94 11 5 524 549
வருகை வலைத்தளத்தில்
web

2014 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ் இன்டர்நஷனல், லாஃப்ஸ் ஹோல்டிங்ஸின் வாணிப அங்கமாகும்.
உலகப் புகழ்பெற்ற ஜப்பான் யமஹா மோட்டார் கம்பனியின் வலுமிக்க உற்பத்திகள், சீனா BYD Auto Co. நிறுவனத்தின் BYD E6 மின்சாரத்தில் இயங்கும் கார்கள் ஆகியவற்றிற்கு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இது திகழ்வதுடன், Foton Lovol நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற கன இயந்திரங்கள் மற்றும் கோல்ப் விளையாட்டிற்கு உபயோகிக்கப்படுகின்ற வண்டிகளையும் சந்தைப்படுத்தி வருகின்றது.


address
223/4, Alwitigala Mawatha,
Colombo 8, Sri Lanka
+94 11 2 673 777
phone
web
வருகை வலைத்தளத்தில்

Lfinity is LAUGFS’s online retail arm, operating a range of diverse e-commerce sites and building a strong presence in the online market space. From clicknshop.lk – the virtual shopping mall, to grocerypal.lk - the online grocery store, Lfinity’s focus is on reaching out to the diverse shopping needs of today’s consumer, offering greater convenience and choice with the assurance of superior quality at competitive prices.


address
101, மாயா அவென்யூ, கொழும்பு 06, இலங்கை.
+94 11 5 566 222
phone
fax
+94 11 5 577 824
வருகை வலைத்தளத்தில்
web