backgrounf img

லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் இலங்கையில் பல்வேறு வியாபாரத் துறைகளில் கால்பதித்துள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகவும், நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது. 1995 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ், இன்று 20 தொழிற்துறைகள் மத்தியில் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், மின்வலு மற்றும் எரிசக்தி, சில்லறை வியாபாரம்,கைத்தொழில்,சேவைகள்,பொழுதுபோக்கு, பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு ஆகிய தொழிற்துறைகளில் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் உறுதியான காற்தடத்தைக் கொண்டுள்ளது.

loign background
  • LUBRICANTSLAUGFS Maritime Services
  • slogalLAUGFS Terminals Ltd

லாஃப்ஸ் மரிடைம் சேர்விசஸ்

லாஃப்ஸ் மரிடைம் சேர்விசஸ், பிராந்தியத்தில் கப்பல் சரக்குகளையும், திரவ பெட்ரோலிய வாயு துறை தொடர்புபட்ட பண்ட இடப்பெயர்வு மேலாண்மை சேவைகளையும் வழங்கி வருகின்றது.
திரவ பெட்ரோலிய வாயு காவிக் கப்பல்களான MT Gas Challenger மற்றும் MT Gas Success ஆகியன ஒவ்வொன்றும் 3,500 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்டுள்ளதுடன், உள்நாடு மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்ற திரவ பெட்ரோலிய வாயுத் தேவைகளுக்கு உதவும் வகையில் பண்ட இடப்பெயர்வு மேலாண்மை சேவைகளை வழங்கிவருகின்றது.

LAUGFS Terminals Ltd.

LAUGFS Terminals owns and operates the largest LPG Transshipment Terminal in South Asia with a 30,000 MT storage facility located at Hambantota International Port.
With plans underway for capacity to be extended to 45,000MT, the state-of-the-art LPG terminal will support LAUGFS’s rapid expansion plans to become an integrated regional LPG player in the Indian Ocean Rim area.

gradient
bw

Setting growth in motion

The incorporation of the Maritime arm with the purchase of our own LP Gas vessels, has enabled us to combine our expertise and knowledge in the power and energy sector with emerging market opportunities.