Logo

லாஃப்ஸ் தனது முதலாவது ஆடம்பர ஹோட்டலான அனந்தயா ரெசோர்ட் அன்ட் ஸ்பாவினை 2014 ஆம் ஆண்டில் சிலாபத்தில் ஆரம்பித்திருந்தது. சிலாபம் கடல் நீரேரி மற்றும் இந்து சமுத்திரம் ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ளதுடன், இலங்கையின் வட மேல் கரையோரப் பிரதேசத்தில் அமையப்பெற்ற முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலாகவும் திகழ்கின்றது.


address
101, மாயா அவென்யூ, கொழும்பு 06, இலங்கை.
+94 11 5 566 222
phone
fax
+94 11 5 577 824
வருகை வலைத்தளத்தில்
web