Logo

நிலைபேற்றியல் சார்ந்த முன்னெடுப்புக்கள்

சமூக செயற்பாடுகள்

  • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள இருவரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நிதியுதவியளிக்கபட்டது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கிவருகின்ற ஆயுள்வேத வைத்தியர் ஒருவருக்கு தொடர்ச்சியாக எரி வாயு விநியோகிப்பட்டு வருகின்றது.
  • வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு செவிப்புலனற்ற, வாய்பேச முடியாத,விழிப்புலனற்றவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • வாகனப் புகை கசிவு சோதனை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணரச் செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு விளம்பர செலவுகள் வழங்கப்படுள்ளது.
  • இகோ ஶ்ரீ மையங்களில் இரத்த தான தினம் மற்றும் முதியோர்களுக்கான சிகிச்சை முகாம்.
  • அம்பாறை குடாகல மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை ஹென்னிகல வடக்கு மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் விநியோகத்திற்கு பங்களிப்பு.


லாஃப்ஸ் குடும்ப நலன்புரிச் சங்கம்

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பகிரப்பட்ட அடிப்படையிலான பெறுமதியை வழங்குவதன் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், எமது இலாபங்களின் ஒரு பகுதியை சமூக மற்றும் கலாச்சார செயற்பாடுகளுக்கு ஒதுக்கி, எமது ஊழியர்கள் மூலமாக அவற்றில் ஈடுபட்டு வருகின்றோம். எமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் உதவி வருகின்றோம். இந்த முன்னெடுப்புக்கள் லாஃப்ஸ் நலன்புரிச் சங்கத்தினால் வழிநடாத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு தொழிற்பாடுகளையும் சேர்ந்த ஊழியர்கள் இந்த சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களாக உள்ளதுடன், அவர்கள் வருடாந்தம் நன்கொடை பிரச்சாரங்கள், புலமைப்பரிசில்கள் மற்றும் ஏனைய உதவிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

லாஃப்ஸ் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்துள்ள குறிப்பிடத்தக்க பல்வேறு முன்னெடுப்புக்களில் ‘சுவர்ண தஹன’ இசை நிகழ்வு மிக முக்கியமானது. தாமரைத் தடாகம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற ‘சுவர்ண தஹன’ மாலை இசை நிகழ்வு மாபெரும் தொகையை திரட்டுவதற்கு உதவியிருந்தது.

The Welfare Society supports low income earning families of the Company through the awarding of the “LAUGFS scholarship”, where book donations are made to children of all ages, of minor staff. Other contributions of the welfare society include

  • Special donations and continuation of assistance where possible to the dependents of staff members who had died prior to retirement.
  • Religious activities to mark significant traditional or religious days. e.g. Dhamma Deshana at Head Office