Logo

சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஈடுபாடு


‘எமது ஊழியர்களே வியாபாரத்தை முன்னெடுக்கின்றனர்’ என்பதை லாஃப்ஸ் உறுதியாக நம்புகின்றது. ஒவ்வொரு வியாபாரத்தில் நாம் கால்பதிக்கும் போதும் கொண்டுள்ள தீவிர உணர்வு 15 ஆண்டுகளுக்கும் மேலான ஆனந்த அனுபவத்துடனான பயணத்திற்கு வழிகோலியுள்ளது. எமது அணியே சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட அனைத்தையும் சாத்தியமாக்க எமக்கு உறுதுணை புரிந்துள்ளது. இன்று எமது அணியானது 1400 பேரைக் கொண்ட ஒரு அணியாக பெரு வளர்ச்சி கண்டுள்ளதுடன், எந்த சவாலையும் முறியடித்து, நிறுவனம் முன்னோக்கி நடைபோடுவதற்கு தாங்குசக்தியாக விளங்குகின்றனர்.
LAUGFS GAS PLC | Annual Report 2014 People Capital