Logo
  • LUBRICANTS லாஃப்ஸ் இகோ ஶ்ரீ
  • AUTO லாஃப்ஸ் கார் கெயார்

LAUGFS Eco Sri Ltd.

இலங்கையில் வளியின் தர முகாமைத்துவத்தில் முன்னோடியான லாஃப்ஸ் இகோ ஶ்ரீ (பிரைவேட்) லிமிட்டெட் கம்பஹாவில் நாட்டின் முதலாவது புகை கசிவு பரிசோதனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது.
சுத்தமான, பாதுகாப்பான மற்றும் பசுமை நிறைந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற லாஃப்ஸ் இகோ ஶ்ரீ அரசாங்கத்தினால் இயக்கப்படுகின்ற கட்டாயமான வாகன புகை கசிவு சோதனை நிலையங்களை தொழிற்படுத்தி வருவதுடன், தற்போது நாட்டில் 86 இற்கும் மேற்பட்ட நிலையான சோதனை நிலையங்கள் மற்றும் 150 நடமாடும் இடங்களில் நடமாடும் சோதனை பிரிவுகளையும் கொண்டுள்ளது.

LAUGFS Car Care

லாஃப்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிட்டெட்டின் ஒரு துணைப் பிரிவான லாஃப்ஸ் கார் கெயார், கார் பராமரிப்பு சேவைகளில் முன்னிலை வகிப்பதுடன்,நேர்த்தியான வேலை, தரம் மற்றும் தரமான சேவைகளுக்காக இலங்கையில் மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்கள் மத்தியில் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது. மிகவும் உயர்ந்த மட்டத்தில் பயிற்சி பெற்ற தொழில்சார் ஆளணியினருடன் மசகு எண்ணெய் முதல் ஏனைய கார் பராமரிப்பு சேவைகள் வரை பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை லாஃப்ஸ் கார் கெயார் வழங்கி வருகின்றது.

gradient

Reinventing excellence

LAUGFS’s expansion into Services sector was driven by a strong determination to pioneer service industries through excellence in leadership, innovation and quality, fuelling industry growth and delivering sustainable value.