Logo

கைத்தொழில் மற்றும் உற்பத்தி

LUBRICANTS
லாஃப்ஸ் இன்ஜினியரிங்
AUTO
லாஃப்ஸ் சோல்ற் அன்ட் கெமிக்கல்ஸ்
finance
லாஃப்ஸ் கோர்ப்பரேஷன் (றபர்)

Lலாஃப்ஸ் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் மாபிம என்ற இடத்தில் நவீன உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ளதுடன், உருக்கு வடிவமைப்புக்களை விநியோகிப்பதில் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் சம்பாதித்துள்ளது.
கட்டட நிர்மாணம், வடிவமைப்பு மற்றும் ஏற்கனவே வடிவமைப்புச் செய்யப்பட்ட உருக்கு கட்டடங்கள் அடங்கலாக உருக்கு கட்டமைப்புக்களை வடிவமைத்தல் மற்றும் நேராக நிமிர்த்துதல், சர்வதேச தர அங்கீகாரம் பெற்ற திரவ பெட்ரோலிய வாயுவை களஞ்சியப்படுத்தும் காவிக் கப்பல்கள் போன்ற உயர் அமுக்க கொள்ளளவு கொண்ட காவிகளை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல் அடங்கலாக விசாலமான சேவை வழங்கல்களைக் கொண்டுள்ளது.


address
No: 311/3, Biyagama Rd, Mabima,
Heiyanthuduwa, Sri lanka
+94 11 5 540 137
phone
fax
+94 11 2 487 164
வருகை வலைத்தளத்தில்
web

முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் அங்கீகார அனுமதி பெற்ற லாஃப்ஸ் சோல்ற் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிட்டெட் சாதாரண உப்பு மற்றும் தரமான பெறுமதி சேர் உற்பத்திகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, சித்ராகல என்ற இடத்திலுள்ள 110 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இடத்தில் அதன் முதலாவது உப்பளம் அமைக்கப்பட்டதுடன், மேசை உப்பினை உற்பத்தி செய்யும் நிர்மாணப் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உப்பை அடிப்படையாகக் கொண்ட இரசாயன உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.


address
101, மாயா அவென்யூ, கொழும்பு 06, இலங்கை.
+94 11 5 566 222
phone
fax
+94 11 5 577 824
வருகை வலைத்தளத்தில்
web

2008 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ் கோர்ப்பரேஷன் (றபர்) லிமிட்டெட், சர்வதேச தரங்களுக்கு அமைவாக திடமான, அமுக்க முறையிலான, மீள்எழுகின்ற, சறுக்குகின்ற மற்றும் பிரத்தியேகமாக வடிவமைப்புச் செய்யப்பட்ட டயர்களை நாட்டில் உற்பத்தி செய்கின்ற பாரிய உற்பத்தி நிலையங்களைக் கொண்ட நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.
அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ்,பெல்ஜியம்,ஜேர்மனி, ரஷ்யா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மற்றும் இந்தியா அடங்கலாக 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு லாஃப்ஸ் டயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.


address
Millawa, Horana,
இலங்கை.
+94 11 5 623 816
phone
fax
+94 34 2 253 168
வருகை வலைத்தளத்தில்
web